சகல வளமும் தரும் அனுமன் போற்றி

ஓம் அனுமனே போற்றி ஓம் அஞ்சனை புதல்வனே போற்றி ஓம் அறக்காவலனே போற்றி ஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே போற்றி ஓம் அடக்க வடிவே போற்றி ஓம் அதிகாலைப் பிறந்தவனே போற்றி ஓம் அசோகவன மெரித்தவனே போற்றி ஓம் அர்ஜூனன் கொடியானவனே போற்றி ஓம் அமாவாசையில் பிறந்தவனே போற்றி ஓம் ஆனந்த வடிவனே போற்றி ஓம் ஆரோக்கியமளிப்பவனே போற்றி ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி ஓம் இசைஞானியே போற்றி … Continue reading சகல வளமும் தரும் அனுமன் போற்றி